கடந்த வருடம் ஜனவரி 8, 9 தேதிகளில் நடந்த பாரத் பந்த் இந்த வருடம் ஒரு நாளாக சுருங்கியதுதான் மிச்சம் எனத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு தொடக்கத்தைவிட அடுத்தடுத்த மாதங்களில் தேசிய பொருளாதாரம் மிகவும் சரிந்து காணப்பட்டது.
“இதுபோல உழைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் நாங்கள்தான் அவதிப் படுகிறோமே தவிர, பாஜக ஒன்றையும் கண்டு கொள்ளப் போவதில்லை” எனச் சென்னையைச் சேர்ந்த அங்கியற்கன்னி என்பவர் கருத்து தெரிவித்தார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பின் அரசுத் துறைகள்